தமிழ் ஜனம் யின் அர்த்தம்

ஜனம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு மக்கள்; மக்கள் கூட்டம்.

    ‘தேர்த் திருவிழாவில் ஏகப்பட்ட ஜனம்’
    ‘ஜனங்களின் மனநிலையை ஆள்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்’