தமிழ் ஜன்யம் யின் அர்த்தம்

ஜன்யம்

பெயர்ச்சொல்

இசைத்துறை
  • 1

    இசைத்துறை
    ஒரு குறிப்பிட்ட மேளகர்த்தாவில் உள்ள ஸ்வரங்களில் சிலவற்றைக் கொண்டு அமையும் ஒரு ராக வகை.