தமிழ் ஜனாபா யின் அர்த்தம்

ஜனாபா

பெயர்ச்சொல்

இஸ்லாமிய வழக்கு
  • 1

    இஸ்லாமிய வழக்கு
    மதிப்புத் தரும் முறையில் திருமணமான இஸ்லாமியப் பெண்ணின் பெயருக்கு முன்னால் இடப்படும் அடை.