தமிழ் ஜன்னல் யின் அர்த்தம்

ஜன்னல்

பெயர்ச்சொல்

  • 1

    கட்டடம் போன்றவற்றில் காற்றும் வெளிச்சமும் வருவதற்கு ஏற்ற வகையில் திறந்து மூடக்கூடிய கதவுகள் பொருத்தப்பட்டு, சுவரில் அமைக்கப்பட்டிருக்கும் திறப்பு.