தமிழ் ஜப்தி யின் அர்த்தம்

ஜப்தி

பெயர்ச்சொல்

  • 1

    நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றாததற்காக ஒருவரின் சொத்துகளைச் சட்டப்படி கைப்பற்றும் நடவடிக்கை.

    ‘வருமானவரிச் சட்டத்தின் கீழ் சொத்துக்களை ஜப்தி செய்வதைப் பற்றி விவாதிக்கப்பட்டது’
    ‘வங்கிக் கடனை இன்னும் இரண்டு மாதங்களுக்குள் செலுத்தாவிட்டால் கடன்தாரரின் சொத்துகள் ஜப்தி செய்யப்படும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது’