தமிழ் ஜமீன் யின் அர்த்தம்

ஜமீன்

பெயர்ச்சொல்

  • 1

    (ஆங்கிலேயர் ஆட்சியில்) நிர்ணயிக்கப்பட்ட வரியை மொத்தமாக ஒருவரிடமிருந்து அரசாங்கம் முதலில் வாங்கிக்கொண்டு, குடியானவர்களிடமிருந்து குறிப்பிட்ட தொகையைப் பிறகு வசூலித்துக்கொள்ளும் உரிமை அவருக்கு வழங்கப்பட்டு ஒப்படைக்கப்பட்ட நிலம்.

  • 2