தமிழ் ஜம்பம் யின் அர்த்தம்

ஜம்பம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  தற்பெருமை.

  ‘இந்த வேலைக்குத் தன்னை விட்டால் வேறு ஆள் இல்லை என்று ஜம்பமாகப் பேசினார்’
  ‘எதற்கு இந்த வறட்டு ஜம்பம்?’

 • 2

  (ஒருவர் மற்றவரிடம் காட்டும்) சாமர்த்தியம்; தந்திரம்.

  ‘அவன் ஜம்பம் என்னிடம் பலிக்காது’