தமிழ் ஜமா யின் அர்த்தம்

ஜமா

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (பொழுதுபோக்குக்காகவோ ஒரு நிகழ்ச்சிக்காகவோ ஒன்று சேர்ந்த) குழு.

    ‘சீட்டுக் கச்சேரிக்கு இன்னும் ஜமா சேரவில்லை’
    ‘நிகழ்ச்சியின் இறுதியில் பாப்பம்பட்டி ஜமாவின் பறையாட்டம் நடைபெற்றது’