தமிழ் ஜமாபந்தி யின் அர்த்தம்

ஜமாபந்தி

பெயர்ச்சொல்

  • 1

    கிராமக் கணக்குகளைச் சரிபார்க்கவும் நிலத் தீர்வைகுறித்த பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கவும் அந்தந்தப் பகுதிகளிலேயே சம்பந்தப்பட்ட மக்களோடு மாவட்ட ஆட்சியர் நடத்தும் கூட்டம்.