தமிழ் ஜீரணம் யின் அர்த்தம்

ஜீரணம்

பெயர்ச்சொல்

  • 1

    செரித்தல்; செரிமானம்.

    ‘எளிதில் ஜீரணம் ஆவதற்காகத் தாம்பூலம் போட்டுக்கொள்வார்கள்’
    ‘ஜீரணக் கோளாறு’