தமிழ் ஜீரணி யின் அர்த்தம்

ஜீரணி

வினைச்சொல்ஜீரணிக்க, ஜீரணித்து

  • 1

    (உணவுப் பொருள்கள்) செரித்தல்.

    ‘இந்த இளம் வயதில் எதைச் சாப்பிட்டாலும் வயிறு ஜீரணிக்கும்’
    உரு வழக்கு ‘இந்தத் தோல்வியை எப்படித்தான் ஜீரணித்துக்கொண்டானோ?’