தமிழ் ஜரிகை யின் அர்த்தம்

ஜரிகை

பெயர்ச்சொல்

  • 1

    வெள்ளியால் அல்லது தங்கத்தால் முலாம் பூசப்பட்ட பட்டு நூல்.

    ‘ஓர் அங்குலம் அளவுக்கு ஜரிகை போட்ட பட்டு வேட்டி’