தமிழ் ஜரூர் யின் அர்த்தம்

ஜரூர்

பெயர்ச்சொல்-ஆக

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (ஒரு செயலை முடிப்பதில்) விரைவு; வேகம்.

    ‘சாலை போடும் வேலை ஜரூராக நடந்துவருகிறது’