தமிழ் ஜல்தி யின் அர்த்தம்

ஜல்தி

பெயர்ச்சொல்-ஆக

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு சீக்கிரம்; வேகம்.

    ‘வேலைக்காரர்களை ‘ஜல்தி, ஜல்தி’ என்று விரட்டிக்கொண்டிருந்தார்’
    ‘போய்விட்டு ஜல்தியாக வீடு வந்துசேர்’