தமிழ் ஜலதோஷம் யின் அர்த்தம்

ஜலதோஷம்

பெயர்ச்சொல்

  • 1

    மூக்கிலிருந்து சளியும் நீரும் வெளியேறும் வகையில் அடிக்கடி தும்மவைக்கும் சாதாரண உடல்நலக் குறைவு.