தமிழ் ஜல்லி யின் அர்த்தம்

ஜல்லி

பெயர்ச்சொல்

  • 1

    சிறுசிறு துண்டுகளாக உடைக்கப்பட்ட கருங்கல் அல்லது செங்கல்.

    ‘புதிய ரயில்பாதை அமைப்பதற்காகக் கருங்கல் ஜல்லி கொட்டப்பட்டிருந்தது’
    ‘செங்கல் ஜல்லிகொண்டு கோபுரத்தின் சிற்பங்கள் அமைக்கப்படுகின்றன’