தமிழ் ஜல்லிக்கட்டு யின் அர்த்தம்

ஜல்லிக்கட்டு

பெயர்ச்சொல்

  • 1

    (பொதுவாகக் கிராமப்புறங்களில் நடைபெறும்) முரட்டுக் காளையைத் துரத்திப் பிடிக்கும் விளையாட்டு.