தமிழ் ஜல்லிக்கரண்டி யின் அர்த்தம்

ஜல்லிக்கரண்டி

பெயர்ச்சொல்

  • 1

    (உணவு வகைகளைச் சூடான எண்ணெயிலிருந்து எடுப்பதற்கான) துளைகள் உள்ள வட்டமான பகுதியையும் நீளமான கைப்பிடியையும் கொண்ட ஒரு கரண்டி.