தமிழ் ஜீவகாருண்யம் யின் அர்த்தம்

ஜீவகாருண்யம்

பெயர்ச்சொல்

  • 1

    உயிரினங்களிடம் காட்டும் இரக்கம்.

    ‘பிராணிகளை வதைக்காதீர்கள். அவற்றிடம் ஜீவகாருண்யத்துடன் நடந்துகொள்ளுங்கள்’