தமிழ் ஜவ்வரிசி யின் அர்த்தம்

ஜவ்வரிசி

பெயர்ச்சொல்

  • 1

    மரவள்ளிக் கிழங்கு மாவிலிருந்து மிகச் சிறிய மணி வடிவில் தயாரிக்கப்படும் ஒரு வகை உணவுப் பொருள்.

    ‘ஜவ்வரிசிக் கஞ்சி’
    ‘ஜவ்வரிசிப் பாயசம்’
    ‘ஜவ்வரிசி வடாம்’