தமிழ் ஜவ்வாதுப் பூனை யின் அர்த்தம்

ஜவ்வாதுப் பூனை

பெயர்ச்சொல்

  • 1

    வாசனைத் திரவியம் தயாரிக்க உதவும் ஒரு வகைத் திரவத்தைச் சுரக்கும், புனுகுப் பூனையைவிடச் சற்றுப் பெரிய பூனை.