தமிழ் ஜீவாதாரம் யின் அர்த்தம்

ஜீவாதாரம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு ஒருவருடைய வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைவது.

    ‘இந்தச் சட்டம் மனிதனின் ஜீவாதார உரிமைகளைப் பறிப்பதாக இருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் விமர்சித்தார்’
    ‘இசைதான் அவருக்கு ஜீவாதாரம்’