தமிழ் ஜவுளி யின் அர்த்தம்

ஜவுளி

பெயர்ச்சொல்

  • 1

    வேட்டி, சேலை முதலிய துணி வகைகள்.

    ‘ஜவுளிக் கடை’
    ‘ஜவுளி வியாபாரம்’
    ‘தீபாவளிக்கு ஜவுளி எடுக்கப் பக்கத்து ஊருக்குப் போகிறோம்’