தமிழ் ஜாங்கிரி யின் அர்த்தம்

ஜாங்கிரி

பெயர்ச்சொல்

  • 1

    உளுத்தம் மாவை முறுக்குப் போல எண்ணெயில் பொரித்து எடுத்துச் சீனிப் பாகில் போட்டுத் தயாரிக்கும் இனிப்புப் பண்டம்.