தமிழ் ஜாடைமாடையாக யின் அர்த்தம்

ஜாடைமாடையாக

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (வெளிப்படையாக அல்லது நேரடியாக இல்லாமல்) குறிப்பாக; மறைமுகமாக.

    ‘அவள் விஷயத்தை ஜாடைமாடையாகச் சொன்னாள்’
    ‘அவர்கள் இருவரும் காதலிக்கும் விஷயம் ஜாடைமாடையாக இரு வீட்டாருக்கும் தெரியும்’