தமிழ் ஜாதகம் யின் அர்த்தம்

ஜாதகம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவருடைய வாழ்நாளில் நடக்கும் நல்ல, தீய பலன்களை) ஒருவர் பிறந்த நேரத்தில் உள்ள கிரகங்களின் நிலைகளை அடிப்படையாகக் கொண்டு கணிக்கும் குறிப்பு.