தமிழ் ஜாமீன் யின் அர்த்தம்

ஜாமீன்

பெயர்ச்சொல்

  • 1

    கைதாகிக் காவலில் இருப்பவரை நீதிமன்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டு, உத்தரவாதம் தந்து விடுவித்துக் கொண்டுவரும் முறை/மேற்குறிப்பிட்ட முறையில் உத்தரவாதமாகச் செலுத்த வேண்டிய தொகை.

    ‘கொலை வழக்கில் கைதானவர் ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார்’
    ‘பத்தாயிரம் ரூபாய் ஜாமீன் செலுத்தி அவரை விடுவித்தனர்’