ஜாலரா -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : ஜாலரா1ஜால்ரா2

ஜாலரா1

பெயர்ச்சொல்

ஜாலரா -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : ஜாலரா1ஜால்ரா2

ஜால்ரா2

பெயர்ச்சொல்

  • 1

    (பாடலுக்கு ஏற்ற வகையில் தாளம் போட) ஒன்றோடு ஒன்று தட்டி வாசிக்கப்படும், இரு பகுதிகளாக உள்ள வெண்கலக் கருவி.

  • 2

    (எரிச்சலான அல்லது கேலியான தொனியில் கூறும்போது) உயர் நிலையிலிருப்பவர் சொல்வதையெல்லாம் கண்மூடித்தனமாக ஒப்புக்கொண்டு ஆமோதிக்கும் நபர்.

    ‘அவர் என்ன சொன்னாலும் புகழ்வதற்கென்றே சில ஜால்ராக்கள் இருக்கிறார்கள்’