தமிழ் ஜாவளி யின் அர்த்தம்

ஜாவளி

பெயர்ச்சொல்

இசைத்துறை
  • 1

    இசைத்துறை
    காதலர்களுக்கிடையே நடக்கும் ஊடல், பிரிவு, ஏக்கம் போன்றவற்றை விளக்கும் விதத்திலான சாகித்யங்களைக் கொண்ட (பெரும்பாலும் நாட்டியத்தில்) துரித காலத்தில் பாடக்கூடிய ஒரு இசை வடிவம்.