தமிழ் ஜாஸ்தி யின் அர்த்தம்

ஜாஸ்தி

பெயர்ச்சொல்-ஆக

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு அதிகம்; மிகுதி.

    ‘கடையில் கூட்டம் ஜாஸ்தியாக இருந்தது’
    ‘வாடகை ஜாஸ்தி’