தமிழ் ஜிகினா யின் அர்த்தம்

ஜிகினா

பெயர்ச்சொல்

  • 1

    (மாலை முதலியவற்றில் அழகுபடுத்துவதற்காகச் சுற்றப்படும்) பளபளப்பான தகர இழை.

    ‘ஜிகினா சுற்றிய ரோஜாப் பூ மாலை’
    ‘ஜிகினா ஒட்டப்பட்ட தலைப்பாகையுடன் மந்திரவாதி மேடையில் தோன்றினார்’