தமிழ் ஜிஞ்சர் யின் அர்த்தம்

ஜிஞ்சர்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு இஞ்சிச் சுவையுடன் தயாரிக்கப்பட்டு விற்கப்படும் ஒரு வகை பானம்.

  • 2

    பேச்சு வழக்கு உள்ளூரில் தயாரிக்கப்படும் மது வகை.