தமிழ் ஜிப்பா யின் அர்த்தம்

ஜிப்பா

பெயர்ச்சொல்

  • 1

    கழுத்து வழியாக அணிந்துகொள்ளும் இறுக்கம் இல்லாத, முழங்கால்வரை நீண்டிருக்கும் சட்டை.