தமிழ் ஜீவனாம்சம் யின் அர்த்தம்

ஜீவனாம்சம்

பெயர்ச்சொல்

  • 1

    மனைவி அல்லது கணவன், சிறு வயதில் உள்ள குழந்தைகள், இயலாத நிலையில் உள்ள பெற்றோர் ஆகியோரைப் பராமரிக்க மறுக்கும் ஒருவர் நீதிமன்ற உத்தரவுப்படி அவர்கள் ஜீவனத்திற்காகக் கொடுக்க வேண்டிய தொகை.

  • 2

    அருகிவரும் வழக்கு பிழைப்பு.

    ‘ஜீவனாம்சத்துக்கு ஏதாவது ஒரு தொழில் செய்துதானே ஆக வேண்டும்’