தமிழ் ஜென்மாந்திரம் யின் அர்த்தம்

ஜென்மாந்திரம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (ஒருவர் எடுக்கும்) பிறவி.

    ‘எந்த ஜென்மாந்திரத்தில் என்ன பாவம் பண்ணினேனோ தெரியவில்லை, இப்போது கஷ்டப்படுகிறேன்’