தமிழ் ஜென்ம விரோதி யின் அர்த்தம்

ஜென்ம விரோதி

பெயர்ச்சொல்

  • 1

    வாழ்நாள் முழுவதும் மறக்கவோ மன்னிக்கவோ முடியாத அளவுக்குத் தீமை செய்த விரோதி; பரம வைரி.

    ‘அவனுக்கு நான் என்ன கொடுைம செய்துவிட்டேன் என்று இப்படி என்னை ஜென்ம விரோதியாகப் பார்க்கிறான்?’