தமிழ் ஜெபம் யின் அர்த்தம்

ஜெபம்

பெயர்ச்சொல்

  • 1

    மந்திரத்தைச் சத்தம் இல்லாமல் அல்லது வாய்க்குள்ளாகச் சொல்லி இறைவனை வழிபடும் செயல்.

    ‘கை கால் கழுவிவிட்டு வந்து ஜெபத்திற்கு உட்கார்ந்தார்’

  • 2

    பிரார்த்தனை.

    ‘ஜெபம் முடிவுற்றதும் மக்கள் கலைய ஆரம்பித்தார்கள்’