தமிழ் ஜெயந்தி யின் அர்த்தம்

ஜெயந்தி

பெயர்ச்சொல்

  • 1

    (சில தெய்வங்களின், பெரும் தலைவர்களின்) பிறந்த நாள் கொண்டாட்டம்.

    ‘கிருஷ்ண ஜெயந்தி’
    ‘காந்தி ஜெயந்தி’