தமிழ் ஜெயி யின் அர்த்தம்

ஜெயி

வினைச்சொல்ஜெயிக்க, ஜெயித்து

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு வெற்றி அடைதல்; வெல்லுதல்.

    ‘முக்கியப் புள்ளி ஒருவரின் ஆதரவு இல்லாமல் இந்தத் தொகுதியில் யாரும் ஜெயிக்க முடியாது’
    ‘வழக்கை ஜெயித்து என்ன பயன்? பணம் வரவில்லை’