தமிழ் ஜே யின் அர்த்தம்

ஜே

இடைச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (போராட்டம், ஊர்வலம் போன்றவற்றின்போது) ‘குறிப்பிடப்படும் ஒருவருக்கோ ஒரு கொள்கைக்கோ வெற்றி கிடைக்கட்டும்’ என்ற பொருளில் பயன்படுத்தும் இடைச்சொல்; ‘வாழ்க’.

    ‘காந்திக்கு ஜே!’