தமிழ் ஜேஜேயென்று யின் அர்த்தம்

ஜேஜேயென்று

வினையடை

  • 1

    (கூட்டம்) மிகுந்த ஆரவாரத்தோடும் எதிர்பார்ப்போடும்.

    ‘திருவிழா என்பதால் ஊரே ஜேஜேயென்று இருக்கிறது’
    ‘புதிய திரைப்படத்தைக் காணக் கூட்டம் ஜேஜேயென்று போய்க்கொண்டிருக்கிறது’