தமிழ் ஜேப்படி யின் அர்த்தம்

ஜேப்படி

பெயர்ச்சொல்

  • 1

    சாமர்த்தியமாக (ஒருவர்) பையிலிருக்கும் பணத்தைத் திருடுதல்.

    ‘பயணிகளிடம் ஜேப்படி செய்ததாக இரு நபர்கள் கைது’
    ‘ஜேப்படித் திருடன்’