தமிழ் ஜேஷ்ட யின் அர்த்தம்

ஜேஷ்ட

பெயரடை

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (திருமண அழைப்பிதழ் போன்றவற்றில்) மூத்த.

    ‘ஜேஷ்ட குமாரன்’