தமிழ் ஜோதி யின் அர்த்தம்

ஜோதி

பெயர்ச்சொல்

  • 1

    ஒளிப்பிழம்பு.

    ‘இறைவனை ஜோதி வடிவில் வழிபடும் முறை’

  • 2

    சுடர்.

    ‘அணையா ஜோதி’