தமிழ் ஜோர் யின் அர்த்தம்

ஜோர்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு நேர்த்தி; அருமை.

    ‘இந்தத் திரைப்படத்தின் ஆரம்பமே ஜோராக இருந்தது’

  • 2

    பேச்சு வழக்கு உற்சாகம்.

    ‘உன் நண்பன் கல்யாணமான ஜோரில் இருக்கிறான்’