தமிழ் ஜோலி யின் அர்த்தம்

ஜோலி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு வேலை.

    ‘எனக்கு ஜோலி நிறைய இருக்கிறது’
    ‘‘அங்கே உனக்கு என்ன ஜோலி’ என்று கேட்டார்’