தமிழ் ஞானத்தந்தை யின் அர்த்தம்

ஞானத்தந்தை

பெயர்ச்சொல்

கிறித்தவ வழக்கு
  • 1

    கிறித்தவ வழக்கு
    திருமுழுக்கின்போது குறிப்பிட்ட குழந்தையைக் கிறித்தவ நெறியில் வளர்ப்பதாக வாக்களித்துப் பொறுப்பேற்கும் ஆண்.