தமிழ் ஞானதிருஷ்டி யின் அர்த்தம்

ஞானதிருஷ்டி

பெயர்ச்சொல்

  • 1

    (ஞானி, யோகி போன்றோருக்கு இருப்பதாக நம்பப்படும்) மூன்று கால நிகழ்ச்சிகளையும் அறியக்கூடிய ஆற்றல்.