தமிழ் ஞானப்பல் யின் அர்த்தம்

ஞானப்பல்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவரின் பதின்பருவத்திற்குப் பிறகு) கடைசியாக முளைக்கும் கடைவாய்ப் பல்.