தமிழ் ஞானி யின் அர்த்தம்

ஞானி

பெயர்ச்சொல்

  • 1

    ஆத்ம சிந்தனையில் நிறைந்த ஞானம் படைத்தவர்.

    ‘முற்றும் துறந்த ஞானி’

  • 2

    மிகுந்த அறிவுடையவர்.

    ‘கிரேக்க ஞானி சாக்ரடீஸ்’